1. யாராவது பீமன் மகன் போல் சாப்பிட முடியுமோ? அம்மாடி! அது என்ன பாட்டு?
2. அண்ணனும் தங்கையும் சேர்ந்து எங்களாலும் சமைக்க முடியும் என நிரூபித்ததொரு பாடல், என்ன பாடல்?
3. முந்தின நாள் வச்ச வஞ்சிரம் குழம்புதான் அவங்களுக்கு புடிக்குமாம். அது என்ன பாட்டு?
2. அண்ணனும் தங்கையும் சேர்ந்து எங்களாலும் சமைக்க முடியும் என நிரூபித்ததொரு பாடல், என்ன பாடல்?
3. முந்தின நாள் வச்ச வஞ்சிரம் குழம்புதான் அவங்களுக்கு புடிக்குமாம். அது என்ன பாட்டு?
shanthi, உங்கள் விடைகள் சரியே, ஆனால் 1?
ReplyDeleteஒன்றும் சரியே.
Deleteமுகிலன், யோசிப்பவர் ஆகியோரின் விடைகளும் சரியே.
ReplyDeleterajesh durairaj, உங்கள் விடைகள் சரியே.
ReplyDeleteஇன்னமுதம், உங்கள் விடை சரியே.
ReplyDeleteஸ்ரீதேவி, உங்கள் விடைகள் சரியே.
ReplyDelete