Thursday, August 9, 2012

புதிர் 4

கோடைன்னா  காயத்தான்  செய்யும். அதுக்காக ஊரே புடிக்கலன்றியேப்பா.

அது என்ன பாடல்?


புதிர் 3 விடை: குளிச்சா குத்தாலம் கும்பிட்டா பரமசிவம்
                               குடிச்சா நீர்மோரு புடிச்சா நீதான்டி 

சரியான விடை அளித்த அந்தோணி, ஸ்ரீதேவி, மற்றும் விஜய் ஆனந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

8 comments:

  1. அந்தோணி, உங்கள் விடை சரியே. உங்கள் யோசனை நன்றாக உள்ளது. ஆனால் 4, 5 புதிர்களை மொத்தமாக யோசிக்க வேண்டுமே. சீக்கிரமே யோசிக்கிறேன்.

    ReplyDelete
  2. உங்கள் முற்றும் புதிய முறைப் பாடல் புதிர்கள் நல்ல முயற்சி. என்னால் விடைகள் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், புதிய பாடல் வரிகள் தெரிந்து கொள்ள வாய்ப்பிருப்பதால் மகிழ்கிறேன். தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

      Delete
  3. ஸ்ரீதேவி, அனுஜன்யா, யோசிப்பவர், மற்றும் சாந்தி ஆகியோரது விடைகளும் சரியே.

    ReplyDelete
  4. ராஜேஷ் துரைராஜ்,

    உங்கள் விடை சரியே.

    ReplyDelete
  5. 10 அம்மா, சின்ன கனி , அனிதா விடைகளும் சரியே.

    ReplyDelete
  6. எப்படி பதில் அளிக்க வேண்டும் ????

    ReplyDelete
  7. எப்படி பதில் அளிக்க வேண்டும் ????

    ReplyDelete