Tuesday, August 21, 2012

புதிர் 5 விடைகள்

 ”நான்” - நிலா

1 வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையை.....(மிஸ்ஸியம்மா)
2 வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே.....(மெல்ல திறந்தது கதவு)
3 வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை.... (மின்சார கனவு)


அடுத்த புதிர் விரைவில் கொஞ்சம் எளிமையாக.....

3 comments:

  1. 'என் வீட்டில்' என்பதில் தான் சறுக்கிவிட்டேன்,

    3. மட்டும் பிடிபட்டது, மற்ற இரண்டும் கொஞ்சம் ஏமாற்றிவிட்டது அதனால் கண்டுபிடிக்கமுடியவில்லை, நல்ல புதிர்,

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி நன்றி

      Delete
  2. ஒரு எளிமையானது, ஒரு கடினமானது என மாறி மாறிக் கொடுங்கள், அப்பத்தான் என்னை மாதிரி சாமானியனுக்கும் ஆர்வம் அணையாமல் இருக்கும்

    ReplyDelete