Monday, August 6, 2012

புதிர் 3

 நீராடி முடித்து ஈசனை வணங்கி பானகம் அருந்தி உன்னை கைப்பிடிப்பேன்

அது என்ன பாடல்?

10 comments:

  1. small brother- இளைய சகோதரன் என முடிந்தவரை எழுத்தில் தமிழையே பயன்படுத்துங்கள், கடைசி இரண்டு புதிர்கள் அருமை,

    ReplyDelete
    Replies
    1. உங்கள் யோசனைக்கு நன்றி அந்தோணி அவர்களே,
      உங்கள் விடை சரியே

      Delete
  2. எங்கியோ கேட்ட மாதிரிதான் இருக்கு. இதோ கழுத்து வரைக்கும் வந்துருச்சு....

    ச்சே கூகிள் கால வாரிருச்சே!! :)

    ReplyDelete
  3. க்ளு கொடுக்கலாமே

    ReplyDelete
    Replies
    1. ஏ.ஆர்.ரகுமான் பாடல்.

      Delete
  4. இது இவ்வளவு கடினமானதாக இருக்கும் என நான் எண்ணவில்லை.
    இன்னும் ஒரு குறிப்பு மட்டும் தருகிறேன். அதிலும் முடியாவிட்டால் விடை தருகிறேன்.

    குறிப்பு: குளிக்கச் சிறந்த இடம். இதற்கு மேல் எளிமையான குறிப்பு கேட்டாலும் தர முடியாது.

    ReplyDelete
  5. விஜய் ஆனந்த் , உங்கள் விடையும் சரியே.

    ReplyDelete