Thursday, August 2, 2012

புதிர் 2

எம்.ஜி.ஆர்.க்கும், கமலுக்கும் தங்களின் "small brother"ஐ disturb செய்வதுதான் வேலையோ?

அது என்ன பாட்டு?

5 comments:

  1. எம்ஜிஆர்: தூங்காதே தம்பி தூங்காதே, நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே..

    கமல்: தூங்காதே.. தம்பி தூங்காதே, தூங்கிப்புட்டு பின்னாடி ஏங்காதே..

    ReplyDelete
  2. தூங்காதே தம்பி தூங்காதே

    ReplyDelete
  3. unnaal mudiyum thambi
    thoongaadhE thambi

    ReplyDelete
  4. தூங்காதே தம்பி தூங்காதே!!

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete