1. காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே....( சித்தி )
2. கண்ணே கலைமானே கன்னி மயிலென.....( மூன்றாம் பிறை )
3. ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு.... ( தெய்வத்திருமகள் )
Madhav அவர்கள் 2ஆவது பாடலுக்கு கனா காணும் கண்கள் மெல்ல...(அக்னிசாட்சி) என்ற பாடலையும் அனுப்பியிருந்தார். ஆனால் அதில் ஆரிரோ என்ற வார்த்தை இடம்பெறவில்லை என்றாலும் அந்தப் பாடல் என் குறிப்பிற்கு சரியாக அமைந்த படியால் அதையும் சரியான விடையாகவே ஏற்றுக் கொள்கிறேன்.
இதற்கு சரியான விடையளித்தோர்: Ramarao, Ramachandran Vaidyanathan, Arunthathi, Madhav, 10அம்மா, ஸ்ரீதேவி
சில விடைகள் மட்டும் அனுப்பியோர்: யோசிப்பவர், Renuka
இவர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
மேலும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ஒளி வெள்ளம் தணிந்த பின் என் புதிர் வெள்ளம் ஓடும்.....

தீபாவளி ஸ்பெஷலாக தீபாவளி பாடல்கள் போடலாமே?
ReplyDeleteஅப்படித்தான் நினைத்திருந்தேன். ஆனால் நேரம் கூடவில்லை. எனவே பொறுமையாக காத்திருக்கவும்.
Delete