Thursday, October 25, 2012

புதிர் 11

வணக்கம்,

                   என் காலதாமதத்திற்கு வருந்துகிறேன். இனி புதிர்...

1. ஆக மொத்ததில் பெண்களுக்கு தூக்கமே கிடையாதா?

2. ஒரு பைத்தியகார பெண்ணுக்கு கூட தாலாட்டு வேண்டுமாம்!!

3. தன் ’தெய்வமகளு’க்கு அப்பாவின் தாலாட்டு என்ன?

என்ன பாடல்கள்?


புதிர் 10 விடைகள்: 1 அழகிய மிதிலை நகரினிலே... (அன்னை)
                                       2 செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்.. (முள்ளும் மலரும்)
                                       3 பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்...(பையா)

ஒற்றுமை: அனைத்துப் பாடல்களும் காரில் சென்றவாரே பாடும் பாடல்கள்.

இதற்கு அனைத்து விடைகளையும் சரியாக அனுப்பியவர்கள்: 10அம்மா, ஸ்ரீதேவி, Ramarao
 
சில விடைகள் மட்டும் அனுப்பியோர்: நாகராஜன், யோசிப்பவர், Madhav, Muthu

அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

10 comments:

  1. Madhav, அனைத்துமே ஆரிரோ பாடல்கள். உங்கள் விடைகள் சரியே.
    ஆனால் 2வது நான் வேறொன்றை நினைத்திருந்தேன். ஆனால் உங்கள் விடையும் சரியாக உள்ளது

    ReplyDelete
  2. 10அம்மா, Ramarao, Ramachandran Vaidyanathan, ஆகியோரின் அனைத்து விடைகளும் சரியே.

    ReplyDelete
  3. ஸ்ரீதேவி, 2 சரி, 1, 3 படங்கள் சரியே பாடல் தவறு

    ReplyDelete
  4. யோசிப்பவர், 2 சரி

    ReplyDelete
  5. Madhav, உங்களின் 2ஆவது பாடலில் அந்தப் பெண் பைத்தியமாக நடிக்கவே செய்வாள். எனவே நீங்கள் விடையை மாற்றி யோசிக்கலாமே?

    ReplyDelete
  6. ஸ்ரீதேவி, 1,3 சரியே

    ReplyDelete
  7. Madhav, அது பெரும் கவிஞர் ஒருவரின் கடைசி பாடலாகும்.

    ReplyDelete
  8. Madhav, 2 சரி.

    நீங்கள் 2ஆவதிற்கு 2ஆவதாக கூறிய பாடலும் பொருத்தமானதே.

    ஆனால் ஆரிராரோ மட்டும் ??????
    இருப்பினும் நீங்கள் கூறிய இரு விடைகளுமே சரி.

    ReplyDelete