வணக்கம்,
சிறிய இடைவெளிக்குப் பின்னர் அனைவரையும் எதிர்கொள்ள ஆவலோடு வந்துள்ளேன். எனவே தாமதம் செய்யாமல் விடையளியுங்கள்.
1. அழகானதொரு ஊரில் சீதை யாருக்காக காத்திருக்காளோ?
2. தாழம்பூவில் வீசும் காற்று என் மீதும் பட்டது.
3. காற்றே, மலர் போல வந்தவள் இவள்.
வழக்கம் போலவே அனைத்து பாடல்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.
என்ன பாடல்கள்?

யோசிப்பவர், முத்து, சாந்தி,
ReplyDelete1 சரி. 2&3 ?
ஸ்ரீதேவி, 1,2 சரி. 3 தவறு.
ReplyDeleteபாடல்களின் ஒற்றுமையை கண்டறிந்தால் கண்டுபிடிப்பது சுலபமாகி விடும்.
ReplyDeleteMathav, 1, 3 சரி. 2?
ReplyDeleteநாகராஜன், 1,2 சரி.
ReplyDeleteஸ்ரீதேவி, 3ம் சரியே. நீங்கள் சொன்ன பாடல்களின் ஒற்றுமையும் சரியே. அனைத்திற்கும் முதலில் விடையளித்தமைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteRamarao, 10 amma, ungalin anaiththu vidaikalum sariye.
ReplyDeleteயோசிப்பவர், 2 சரி
ReplyDelete