1. இங்கே மழை சொட்டுன்னுதான் கொட்டுமாம்.
2. ஆகாய பஞ்சுகள் பூ மாரி தூவுதாம்.
3. வானில் என்ன அது கொட்டுச்சத்தம்?
விடைகள்?
புதிர் 8 விடைகள்: 1.மச்சானைப் பாத்திங்களா? மல வாழ தோப்புக்குள்ள... (அன்னக்கிளி)
2. கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு....(புது நெல்லு புது நாத்து)
3. மச்சான் மீசை வீச்சருவா...(தில்)
இதற்கு சரியாக விடை அளித்த மற்றும் முயற்சி செய்த முகிலன், 10 அம்மா, Anthony, G.L. Vignesh, Ramarao, Arun, Anitha, யோசிப்பவர், ரேணுகா, ஸ்ரீதேவி, முத்து ஆகியோருக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
2. ஆகாய பஞ்சுகள் பூ மாரி தூவுதாம்.
3. வானில் என்ன அது கொட்டுச்சத்தம்?
விடைகள்?
புதிர் 8 விடைகள்: 1.மச்சானைப் பாத்திங்களா? மல வாழ தோப்புக்குள்ள... (அன்னக்கிளி)
2. கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு....(புது நெல்லு புது நாத்து)
3. மச்சான் மீசை வீச்சருவா...(தில்)
இதற்கு சரியாக விடை அளித்த மற்றும் முயற்சி செய்த முகிலன், 10 அம்மா, Anthony, G.L. Vignesh, Ramarao, Arun, Anitha, யோசிப்பவர், ரேணுகா, ஸ்ரீதேவி, முத்து ஆகியோருக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
shanthi,
ReplyDelete2 சரி.
G.L.Vignesh,
ReplyDelete3 சரி.
நிறைய ஆர்வலர்கள் க்ளு கேட்டதால் அதை தருவது என முடிவு செய்து விட்டேன்.
ReplyDeleteகுறிப்பு: 1. 1960ல் வெளிவந்த டி.ஆர்.மகாலிங்கம் நடித்த படப்பாடல்.
2. குறிப்பு வேண்டுமா என்ன?
3. இந்தப் படப்பெயருக்கும் நான் கொடுத்துள்ள பாடல்களுக்கும் என்ன ஒரு ஒற்றுமை?
1. 1960ல் வெளிவந்த டி.ஆர்.மகாலிங்கம் நடித்த படப்பாடல். - theriyala
ReplyDelete2. குறிப்பு வேண்டுமா என்ன? - vendum
3. இந்தப் படப்பெயருக்கும் நான் கொடுத்துள்ள பாடல்களுக்கும் என்ன ஒரு ஒற்றுமை? - mazhai
2 & 3 answer pannitten :-)
மாதவ்,
Deleteமொத்தத்தில் உங்களின் 3 விடைகளும் (1ம்சேர்த்து) சரியே.அப்படியே 2,3(மேலே.... உள்ள கேள்விகளுக்கு) விடைகளையும் கண்டுபிடியுங்களேன்.
Ramarao,
ReplyDelete1,3 சரி. 2 தவறு.
2 ம் சரி
Deleteமுத்து அவர்களே, நீங்களும், 10 அம்மாவும் மட்டுமே முதல் பாடலை குறிப்பு இல்லாமலே கண்டுபிடித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.
ReplyDelete3வது பாடல் இடம் பெற்ற திரைப்படப் பெயருக்கு குறிப்பு கொடுத்துள்ளேன்.
2வது பாடல் 1986ல் வெளிவந்த கே.பாலசந்தர் இயக்கத்தில் இளையராஜா இசையமைத்த படமாகும்.
Senra puthir 3il iyyanar engirunthu vanthaar?
ReplyDeleteஐய்யனார் என்றதும் மீசையும் அருவாவும்தானே நினைவுக்கு வரும்.அப்படி வந்ததால்தானே பலர் விடையளித்திருந்தனர்.அதனால்தான்.
Deleteஉங்கள் விடைகள் சரியே. 3?
உங்கள் விடைகள் சரியே ரேணுகா.
ReplyDeleteஸ்ரீதேவி, விடை 3 சரியே.
ReplyDelete